உலகம்
இந்தோனேசியாவின் சுதந்திர தினம்: புதிய தலைநகரில் கொண்டாட்டம்
இந்தோனேஷியா தனது எதிர்கால புதிய தலைநகரான நுசந்தாராவில் முதன்முறையாக சுதந்திர தினத்தை கொண்டாடியது. இரண்டாம் உலகப் போரின்போது பல நூற்றாண்டுகள் டச்சு ஆட்சி மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப்...