ஐரோப்பா
ரஷ்ய தாக்குதல்களில் இணையும் வட கொரிய துருப்புக்கள்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் என்கிளேவ் ஒன்றை நடத்த போராடும் உக்ரேனியப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முதல்முறையாக கணிசமான எண்ணிக்கையில் வடகொரிய துருப்புக்களை ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது...













