இலங்கை
இலங்கை: தெதுரு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இன்று பிற்பகல் 3:30 மணி நிலவரப்படி தெதுரு ஓயா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியதையடுத்து நீர்ப்பாசன திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின்...