இலங்கை
இலங்கை: சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக மருத்துவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா உத்தரவிட்டுள்ளதாக மவ்பிம...













