இலங்கை
இலங்கையில் இளம் தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு! கணவர் மரணம்
நேற்று (24) இரவு வெல்லவ, மரலுவாவ பகுதியில் உள்ள தம்பதிகள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கணவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்....













