ஆசியா
இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் பலர் பலி: போலியோ அச்சுறுத்தல் தீவிரம்
கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதி முழுவதும் ஹமாஸ் தலைமையிலான போராளிகளுடன் போரிட்டதில் இஸ்ரேலியப் படைகள் குறைந்தது 48 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....