இலங்கை
தேர்தலால் சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்: ரணிலின் முக்கிய நகர்வுகள்- அம்பலப்படுத்திய சந்திரிக்கா
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் அரசியலில் இருக்கும்...