இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
பெல்ஜியத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை பாதிப்பு
ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் பெல்ஜியத்தில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை முடக்கியது. மற்றும் பல பள்ளிகள் மூடப்பட்டன. லக்கேஜ் கையாளுபவர்கள்,...













