ஐரோப்பா
ரஷ்யா- பிரித்தானியா இடையே அதிகரிக்கும் பதற்றம்! பிரித்தானிய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றிய ரஷ்யா
ரஷ்யா பிரித்தானியப் பாதுகாப்புப் பிரிவை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளதுடன் பிரிட்டன் தனது ரஷ்யப் பிரதிநிதியை கடந்த வாரம் வெளியேறிய பிறகு, மேலும் குறிப்பிடப்படாத பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியளித்தது....