இந்தியா
டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள், ரயில் சேவைகள் பாதிப்பு
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகின்ற காரணத்தினால் விமானங்கள், ரெயில்கள் வருகையில் தாமதமாகின. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி...













