இலங்கை
இலங்கையில் பிரித்தானிய பிரஜையொருவர் மரணம்
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் திடீரென வாந்தி எடுத்த பிரித்தானிய பெண், அங்கு தங்கியிருந்த தம்பதியருடன் நேற்று (1) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...













