ஐரோப்பா
ஜேர்மனியில் பரபரப்பு! மக்களை கத்தியால் தாக்கிய நபர்: பின்னர் நேர்ந்த விபரிதம்
ஜேர்மனியில் ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டத்தின் போது, கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனியின் Mannheim நகரில் தீவிர வலதுசாரிகளின் நிகழ்வொன்றில்...