இலங்கை
உலகில் பிறந்த முதல் இரட்டை யானைகள்! இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன
ஆகஸ்ட் 31, 2021 அன்று இலங்கையின் பின்னவல யானைகள் காப்பகத்தில் பிறந்த உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட இரட்டை யானைகள் தற்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சஜனா...













