உலகம்
ஜேர்மனிக்கு விஜயம் செய்ய சிரிய ஜனாதிபதிக்கு அழைப்பு
சிரியாவின் புதிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா ஜேர்மனிக்கு விஜயம் செய்ய அழைக்கப்பட்டுள்ளார் என்று அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து தெரிவித்துள்ளது....













