இலங்கை
இலங்கை: 10 அரச நிறுவனங்களுக்கு 7456 பேரை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல்
பத்து அரச நிறுவனங்களுக்கு 7,456 பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை...













