உலகம்
மலேசியா செல்ல இனி விசா வேண்டாம்! 134 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை...
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், ஷெங்கன் நாடுகள் உட்பட 134 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு, விசா இல்லாத நுழைவை மலேசியா அறிவித்துள்ளது. உலகளாவிய தொடர்புகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை...