இலங்கை
இலங்கை: மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கான வெகுமதிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 13 வருட காலப்பகுதியின் பின்னர் இந்த அதிகரிப்பு வழங்கப்படுவதாகவும்,...