இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : துப்பாக்கிதாரியின் காதலி தொடர்பில் வெளியான...
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி வாக்குமூலத்தைப் பெற்றதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய...













