உலகம்
சுவிட்சர்லாந்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!
தெற்கு சுவிட்சர்லாந்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன மூவரில் ஒருவரின் உடல் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் போலீஸ் கமாண்டர் வில்லியம் க்ளோட்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்....