இலங்கை
இலங்கையில் போலி மாணிக்கக்கல் விற்பனை: இருவர் கைது!
போலியான மாணிக்கக்கல் ஒன்றை உயர் பெறுமதியான மாணிக்கக்கல் எனக் கூறி, விற்பனை செய்யத் தயாரான இருவரை ஆனமடுவ போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு (23) இக் கைது...