இலங்கை
இலங்கையில் எரிபொருள் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்!
யோஹான் பெரேரா மற்றும் அஜித் சிறிவர்தன ஆகியோரால் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க ஒரு தீய நடவடிக்கை இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, எரிபொருள்...













