இந்தியா
இலங்கையில் இணையம் ஊடாக நிதி மோசடி; இந்திய பிரஜைகள் 137 பேர் கைது
நாட்டின் பல இடங்களில் பெரிய அளவிலான இணைய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதன் விளைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)...