இந்தியா
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்! மும்பைக்குத் திரும்பிய ஏர் இந்தியா விமானம்
மும்பையில் இருந்து நியூயார்க்கிற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி நிறுவனமான பிடிஐ வட்டாரங்களை மேற்கோள் காட்டி...













