அறிவியல் & தொழில்நுட்பம்
உலகின் அதிவேக விரைவுக் கணினி அறிமுகம்!
கூகுள் நிறுவனத்தின் கணினியை விட ஒரு மில்லியன் மடங்கு வேகத்தில் செயல்படும் கணினியைச் சீனா உருவாக்கியுள்ளது. உலகின் சிறந்த குவாண்டம் கணினியை உருவாக்குவதில் அமெரிக்காவும், சீனாவும் போட்டியிட்டு...












