ஐரோப்பா
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து புட்டினுடன் பேசுவேன்: டிரம்ப் அறிவிப்பு
மாஸ்கோவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான நேர்மறையான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செவ்வாயன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேசவும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து...













