ஐரோப்பா
உக்ரைனில் தீவிரமடியும் போர்: ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்
உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு எதிராக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் புதிய ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானை எச்சரித்ததாக எலிசி அரண்மனை...