இலங்கை
இலங்கை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரிப்பு: புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் நிலையம்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசமான கல்கிசை படாஓவிட்ட பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட படஓவிட பொலிஸ் நிலையமானது...