ஐரோப்பா
ஜேர்மனியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட விபரிதம்: இருவர் பலி ; பலர் மாயம்
ஜேர்மனியின் மொசெல்லே ஆற்றின் கரையில் ஒரே இரவில் ஒரு ஹோட்டல் பகுதி இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் எட்டு பேர் சிக்கியுள்ளனர், சிலருக்கு பலத்த காயங்கள்...