ஐரோப்பா
இஸ்ரேலிய அமைச்சரின் ”பட்டினி” பேச்சு: வலுக்கும் எதிர்ப்பு
காசா பகுதியில் வசிப்பவர்களை பட்டினி கிடப்பது “நியாயமானதாகவும் ஒழுக்கமாகவும் இருக்கலாம்” என்று கூறிய இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச்சின் கருத்துக்களை சுவிட்சர்லாந்து கண்டித்துள்ளது. கண்டிப்பதில் சுவிட்சர்லாந்து...