இலங்கை
பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளைத் திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....