இலங்கை
இலங்கையில் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) இன்று ஆறு மாவட்டங்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி...













