இலங்கை
இலங்கை: பேருந்து – வேன் விபத்தில் 10 ஆடைத் தொழிலாளர்கள் காயம்
கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று 10 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வேன் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். கந்தகெட்டியவில் இருந்து...