இலங்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2024 தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள், இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணிக்கைக்கு நகர்ந்தாலும், செப்டம்பர் 22 ஆம் திகதிக்குள் முடிவுகளை அறிவிக்க எதிர்பார்க்கப்படுவதாக...