இலங்கை
சீனாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதி: வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர்...