உலகம்
அலபாமாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி: 18 பேர் படுகாயம்
அலபாமாவில் உள்ள பர்மிங்காமில் பாரிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நகரின் ஃபைவ் பாயின்ட்ஸ்...