இலங்கை
புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு கென்ய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்...
கென்யாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயலாளரும், பிரதம அமைச்சரவை செயலாளருமான கலாநிதி முசலியா முதவடி, வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத்தை மனதார வாழ்த்தியுள்யுள்ளார்....