இலங்கை
இலங்கை: புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு! 7 பேர் கொண்ட குழு நியமனம்
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட சுயாதீன விசாரணைக் குழுவொன்று கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ளது. சுயாதீன...