செய்தி
சிங்கப்பூர் ரயிலில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்
சிங்கப்பூரில் ரயில் கதவை பலவந்தமாக திறக்க முயற்சித்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காணொளியில் பயணி ஒருவர் ரயில் கதவு மூடுவதைத்...













