ஆசியா
சிங்கப்பூர் மக்களிடம் விசேட கோரிக்கை விடுத்த இணையப் பாதுகாப்பு அமைப்பு
சிங்கப்பூரில் கைத்தொலைபேசியில் anti-virus எனும் நச்சுநிரல்களுக்கு எதிரான மென்பொருள் செயலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களிடம் இது தொடர்பில் கேட்டுக்கொண்டுள்ளது. Malware...