இலங்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையால் சிக்கல் – இன்று விசேட கலந்துரையாடல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல்...