வாழ்வியல்
வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தால் கண் அழுத்தம் குறையும்!
கண்களை போதுமான அளவு கவனிக்காமல் இருக்கும் நாம், வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களால் கண் அழுத்தத்தை குறைக்கலாம். டிஜிட்டல் சகாப்தத்தில் வாழும் நமக்கு, கேஜெட்டுகள் இல்லாமல் செய்வது சாத்தியம்...













