விளையாட்டு
அறிமுக போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் சாய்
நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகமானார். இவர் தனது முதல் சர்வதேச போட்டியில் அற்புதமாக விளையாடி அரைசதம் விளாசினார். தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதல்...













