இலங்கை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி – யாசகர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு
இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நகர சபை மற்றும் மாநகர சபைகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது,...













