இலங்கை
முக்கிய செய்திகள்
ஹமாஸ் அமைப்பினால் பிடித்துச் சென்ற பணயக் கைதிகளிடையே இலங்கையர்கள்!
காசா பகுதியின் வடபகுதியில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளார்....