இலங்கை
இலங்கையை அச்சுறுத்தும் வெப்பமான காலநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்வரும் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர், இந்த காலநிலை மாற்றமடையும் என குறிப்பிடப்படுகின்றது. நாட்டில்...