உலகம்
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்த தடை!
ஆப்கானிஸ்தானின் பிரபலமான பேண்ட்-எ-அமிர் தேசியப் பூங்காவுக்குப் பெண்கள் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலிபான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். பெண்கள்...