அறிந்திருக்க வேண்டியவை
பிடிக்காத வேலையை பிடித்து செய்வது எப்படி..?
வேலையை திருப்தி இல்லாமல் மனக்கவலையுடன் செய்வது பொதுவான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்களிடையே இது குறித்த ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் செய்யும்...