ஐரோப்பா
பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதிகளை கண்காணிக்க நவீன கருவிகள்
பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதிகளை கண்காணிக்க நவீன கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிய படகுகளில் கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு...













