இலங்கை
கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம்!
சமூக வலைத்தள நிறுவங்களை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டம் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்தால் இந்த நிலை...