ஆசியா
சீனாவை உலுக்கிய பனிப்புயல் – வாகனங்களுடன் சிக்கிய மக்கள்
சீனாவின் ஹுபே மாகாணத்தில் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அங்கு வீசிவரும் பனிப்புயலால் நெடுஞ்சாலைகளில் பனி போர்த்தியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் பத்தாம் திகதி...













